Sunday, 9 February 2014

பில்கேம் என்னும் விழுங்கும் கேமரா…….!


பில்கேம் என்னும் விழுங்கும் மாத்திரையை மிக அதிக நாட்களாய் அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டு கழகத்திடம் (FDA) போராடி அனுமதி பெற்றுள்ளது இஸ்ரேல் கம்பெனி ஒன்று. இந்த மாத்திரையை முழுங்கினால் போதும் இது உடலினுள் சென்று இது வரை அதிக பிரச்சினையாய் இருந்த காலனாஸ்க்ப்ப்பி இனிமேல் இல்லை இது ஒவ்வொரு இன்ச்சும் தேவையான இடத்துக்கு செல்லும். இதன் மூலம் ஆரம்ப நிலை புற்று நோய் மற்றும் மலசிக்கல் பிரச்சினைகளை களைய முடியும்.

இது 80 நாடுகளில் கிடைக்கும். இது மருத்துவர்களுக்கும் சில அவதி படும் நோயாகிளுக்கு வரப்பிரசாதம். இதைப் படிச்சிட்டு வந்து சார் கேமராவை முழுங்கினா அவ என் மனசில இருக்கிறதை படம் புடிச்சி காட்டுமான்னு என் கிட்ட யாரும் கேட்கப்படாது……

வீடியோவை பாருங்கள் இது மனிதனின் உடம்பில் எப்படி பயணிக்கிறது என்று:

1 comment:

 
நண்பேன்டா