Monday 3 February 2014

சின்னச் சின்ன தழும்புகள் மறைய வேண்டுமா..?



மைக்கும்போது கையில் காயங்கள் ஏற்பட்டால் கொப்புளங்கள் வரும். இந்தக் கொப்புளங்கள் தோலைப் பாதுகாக்கும் தன்மை கொண்டவை. ஆனால்,  சிலர் இவற்றை உடைத்து விடுவதால் கிருமித்தொற்று ஏற்பட்டு  அப்படியே தழும்பாக மாறிவிடும்.

கொப்புளங்களை அப்படியே விட்டுவிட்டாலே  போதும்... தழும்புகளாக மாறாது.

தீக்காயம், வெந்நீர் கொட்டினால் உடனே குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பேனா மை, காஃபித்தூள் போன்றவற்றை காயங்களின் மீது கொட்டுவது  ஆபத்து.

குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு, மருத்துவர் ஆலோசனையுடன் sவீறீஸ்மீக்ஷீமீஜ் என்ற க்ரீம் தடவினாலே 99 சதவிகிதக் காயம் ஆறிவிடும்.  ஒருவேளை பெரிய அளவில் தீக்காயம் ஏற்பட்டிருந்தால் அதற்கு ஙிமீtஸீஷீஸ்ணீt க்ரீமை மருத்துவர் ஆலோசனையுடன் தினமும் தடவி வந்தால் தழும்புகள் மறையும்.        

No comments:

Post a Comment

 
நண்பேன்டா