skip to main |
skip to sidebar
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள்..!
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள்..!
- குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774.
- அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.
- கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.
- ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.
- பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.
- ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898
- பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.
- நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.
- யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.
- அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.
- நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.
- ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.
- விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903
- திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.
- டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)
- கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)
- மிதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)
- சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)
- லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.
- செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.
- மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.
- கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.
- ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.
- மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.
- அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.
- அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.
- புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)
அற்புதம் நண்பா !!!
ReplyDelete