Wednesday 12 March 2014

மனிதர்களை நிர்வாணமாகக் காட்டும் ஐபோன் ஆப்ளிகேசன்!!! அதிர்ச்சி வீடியோ...



என்ன உலகமடா இது, ஆள்பாதி ஆடை பாதி என்பார்கள் இப்போது இந்த ஐபோன் ஆப்ளிகேசனால் அந்தப் பழமெழிக்குப் பங்கம் வந்துவிடும் போல இருக்கின்றதே, அட ஆமாங்க ஐபோனில் உள்ள ஒரு ஆப்பிளிக்கேசனைப் பயன்படுத்தி ஐபோன் கமராவின் மூலம் அடுத்தவர்களை ஆடையில்லாமல் பார்க்கமுடிகின்றதாம்……

இந்தக் கானொளியைப் பார்க்கப் பார்க்க எங்களுக்கு அதிர்ச்சி தாங்கமுடியவில்லை என்றால்ப் பார்த்துக்கொள்ளுங்கள்,இக் கானொளியில் ஒருவர் தனது ஐபோனில் nomaoஎனப்படும் ஆப்பிளிக்கேசனைப் பயன்படுத்தி படம்பிடிக்க ஆரம்பிக்கின்றார், திரையைப் பார்த்தால்!!!! ஐயோ அங்கே தெரிபவர்கள் எல்லோரும் ஆடையில்லாமல் இருக்கின்றனர், போதாக்குறைக்கு ஸ்கூட்டரில வாறவன் கூட ஆடையில்லாமலே தெரிகிறான் என்றால்ப் பார்த்துக்கொள்ளுங்கள்,

அடக் கருமாந்திரமே தொழில்நுட்ப வளர்ச்சி என்று சொல்லி கடைசில நம்மள ஆதிவாசிகளாக்கிப்போட்டானுகளே படுபாவிங்க..

இப்படி உன்மையாகவே ஒரு ஆப்பிளிக்கேசன் இருப்பதாக எமக்கு ஒருதகவல் கிடைத்திருக்கின்றது ஆனால் அந்த அப்பிளிக்கேசன் இதுதானா என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது.

சின்னதா கவலை பட்டாலும் புஸ்... ஆயிடுவிங்க...ஆய்வில் தகவல்!



மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் உயிருக்கு ஆபத்தாகும் என்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கவலை, மனச்சோர்வு, தனியாக இருப்பது போன்ற உணர்வு மனிதர்களுக்கு விரைவில் மரணத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


இங்கிலாந்து நாட்டில் 68000 பேரிடம் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதயநோய், புற்றுநோய் மற்றும் பல நோய்களினால் பாதிப்பிற்குள்ளாகி குறைந்த வயதிலேயே மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரித்து வந்தது.


 ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து 35 வயதிற்கு மேற்பட்ட 68 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். கடந்த 1994 ம் ஆண்டு முதல் 2004 ம் ஆண்டுவரை 10 ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஆய்வில் பல உண்மைகள் கண்டறியப்பட்டன.


உடல்ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு மனரீதியான சிக்கல்கள் காரணமாக அமைகின்றன. மது அருந்துதல், புகைப்பழக்கம், போதைப்பழக்கத்தினால் குறைந்த வயதில் சிலர் மரணத்தை தழுவினாலும், சைக்கலாஜிகல் ரீதியான சிக்கல்களினால் பாதிக்கப்படும் பலர் விரைவில் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.


தனியாக இருப்பது போன்ற அச்சம், மனச்சோர்வு, போன்றவை நோய்களை தோற்றுவிக்கின்றன. இதனால் பெரும்பாலானோர் குறைந்த வயதில் மரணமடைந்து விடுகின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


எனவே சிறிய அளவில் மனரீதியான சிக்கல்கள் ஏற்பட்டாலே அவற்றினை தீர்ப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


ஏனெனில் மனரீதியாக ஏற்படும் சிறு பிரச்சினைதான் உடல்ரீதியான நோய்களுக்கு வழிவகுக்கின்றன என்கின்றனர் நிபுணர்கள். எனவே சிறு பிரச்சினைதானே என்று கவனிக்காமல் விட்டு விடாமல் பிரச்சினைகளை களைய முற்படவேண்டும் என்கிறார் ஆய்வினை மேற்கொண்ட டாக்டர் ரஷ்

உலகின் சிறந்த 100 பல்கலை பட்டியலில் இந்தியா...



ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் தரவரிசை செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு தரவரிசை செய்யப்பட்ட 100 பல்கலைக்கழகங்களில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது.

 உலகில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலை டைம்ஸ் உயர் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூத்த கல்வியாளர்கள், உலகின் முக்கிய பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், திறன்களை மதிப்பீடு செய்து, அவற்றில் மிக சிறந்த 100 பல்கலைக்கழகங்களை தரவரிசை படுத்தி உள்ளனர்.

அந்த பட்டியலில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவை முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.


அதை தொடர்ந்து, இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழ கங்கள் உள்ளன. பிரதமர் மன்மோகன் சிங் பணியாற்றிய பஞ்சாப் பல்கலைக்கழகம் 300க்குள் இடம்பிடித்தது.


டெல்லி, கான்பூர், கோரக்பூர் மற்றும் ரூர்க்கி ஆகிய இடங்களில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் 400க்குள் இடம்பிடித்தன. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் 200வது இடம் பிடித்தது.

ரசிகர்களை கொண்டாட்டம் போட வைத்த கமல்...!



கமலின் 3 படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளிவருவதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையப்போகிறது.

கமல் நடித்து, இயக்கியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படம் முடிந்துள்ளது. ஏற்கனவே வந்த விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக இதை எடுத்துள்ளார். படப்பிடிப்பு பல மாதங்கள் விறுவிறுப்பாக நடந்து நிறைவடைந்துள்ளது. தற்போது டப்பிங் ரீ-ரிக்கார்டிங், கிராபிக்ஸ் போன்ற இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தற்போது ‘உத்தமவில்லன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜோடியாக 3 நாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. காமெடி திரில்லர் படமாக எடுக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நான்கு மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வரும் என தெரிகிறது.

மலையாளத்தில் வெளியான ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக் படவேலைகளை ஆகஸ்டு இறுதியில் துவக்குகின்றனர். ‘திரிஷ்யம்’ மலையாளத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம். இதன் தமிழ் பதிப்பில் கமல் ஜோடியாக நடிக்க மீனா, சிம்ரன், நதியா பெயர்கள் அடிபட்டன. இறுதியில் கவுதமி தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமும் இவ்வருடம் இறுதியில் ரிலீசாகிறது.

உங்கள் செல்போன் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா..? - அதிர்ச்சியோடு தெரிந்துகொள்ளுங்கள்



நீங்கள் அதிகம் விலை கொடுத் து வாங்கிப் பயன்படுத்தும் செல் போன்கள் அனைத்தும் ஒரிஜினல் தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும் போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரி ப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டு பிடிக்க முடி யாத வாறு எந்த வித்தி யாசமும் இல்லாமல் காணப்படும்.

இவ்வாறான போலி தயாரிப்பு மொ பைல்க ளைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும்.

உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்…உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.

இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வர வில் லை யென்றால் உங்கள் மொபைல் போலியா னது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தே கம் இருப்பின் இணை யத்தின் மூலமும் நீங்கள் உறுதிப் படுத்திக் கொள்ள முடியும்.

www.numberingplans.com

என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்து வைத்துக் கொ ண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போ னைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.

குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.
உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.

அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்

1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம்குறைந்ததாக இருக்கும்

2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும், தரமானதாகவும் இருக்கும்.

3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப் பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.

4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும், தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.
 
நண்பேன்டா